விட்டுப்போன சுதந்திரம் இட்டுச் சென்ற பாதையிலிருந்து தொட்டுச் செல்லும் பதிவுகள்
Sunday, 6 March 2016
உண்மைகள் தொலைந்தால்...
நடிக்கத் தெரிந்தவன் விருது பெறுகின்றான் நடிக்க மறந்தவன் எருது போலாகின்றான் உலகமே ஒரு நாடக மேடை - அதில் உண்மைகள் தொலைந்தால் அது வெறும் சாக்கடை. . . அருள் நிலா வாசன் 06.3.2016
No comments:
Post a Comment