விட்டுப்போன சுதந்திரம் இட்டுச் சென்ற பாதையிலிருந்து தொட்டுச் செல்லும் பதிவுகள்
Monday, 15 February 2016
காதலே நீ வாழ்க...
சிரிப்பைச் சிந்தி உந்தி மிதிக்குது உண்மையாய் வளர்ந்த உயரிய காதல் கூடவே பயணிக்கும் உள்ளத்தை சந்தித்த பெண்மையை நெருங்காது சாதல்.. காதலே நீ வாழ்க.... .. . 16.02.2016 அருள் நிலா வாசன் .
No comments:
Post a Comment