விட்டுப்போன சுதந்திரம் இட்டுச் சென்ற பாதையிலிருந்து தொட்டுச் செல்லும் பதிவுகள்
Monday, 15 February 2016
இதுதான் காதலா..?
பார்வைகள் பரிமாறி பந்தாடிய ஓருணர்வில் உள்ளங்கள் உரசியதால் உருவான இடி மின்னல் முழக்கத்தில் இதயங்கள் இடம் மாறி உள்ளே இழுத்துவிட்ட ஒரே மூச்சுக்குள் இரட்டிப்பு ஆனந்தம்
இதுதான் காதலா..? . . அருள் நிலா வாசன் 15.02.2016 .
No comments:
Post a Comment