விட்டுப்போன சுதந்திரம் இட்டுச் சென்ற பாதையிலிருந்து தொட்டுச் செல்லும் பதிவுகள்
Saturday, 6 February 2016
நிறைகுடமானேன்
தொட்டு வைத்த புள்ளிகளில் தெரிந்தது உந்தன் பூமுகம் என் நெஞ்சில் நின்றவை தொடராய் இணைய நிறைவாய் உந்தன் பெயரையும் வரைந்தேன் உன் பார்வை பட்டே நான் நிறைகுடமானேன் . . 06.02.2016 .
No comments:
Post a Comment