ஈரப் பெருவெளியில்
குறுகிய நேர
இடைவெளிக்குள்
ஏற்றத் தாழ்வுகளோடு
வெகுதூரம்
பறந்தாலும்
சின்னச் சிறகில்
வைத்த
பெரிய
நம்பிக்கையில்
சுயமாய் தேடும்
வாழ்க்கையைச்
சுதந்திரமாய் வாழும்
பறவைகள்
கொட்டிக் கிடக்கும்
இயற்கையைத்
தட்டிப்பறிக்காமல்
பேச்சு வழக்கு
இன்றி
பேரழகாய்
வாழுது
உணர்வுகளைப்
பகிர்ந்துகொள்ளும்
வார்த்தைகளே
தேவையின்றி
ஒலிமட்டும்தான்
அதன்
மொழியென்பதால்....
அருள் நிலா வாசன்
05.07.2015 .
வெகுதூரம்
பறந்தாலும்
சின்னச் சிறகில்
வைத்த
பெரிய
நம்பிக்கையில்
சுயமாய் தேடும்
வாழ்க்கையைச்
சுதந்திரமாய் வாழும்
பறவைகள்
கொட்டிக் கிடக்கும்
இயற்கையைத்
தட்டிப்பறிக்காமல்
பேச்சு வழக்கு
இன்றி
பேரழகாய்
வாழுது
உணர்வுகளைப்
பகிர்ந்துகொள்ளும்
வார்த்தைகளே
தேவையின்றி
ஒலிமட்டும்தான்
அதன்
மொழியென்பதால்....
அருள் நிலா வாசன்
05.07.2015 .

No comments:
Post a Comment